Wednesday, November 16, 2011

Parotta - The Dish....


ஓர் எச்சரிக்கை


தினமும் இரவு பரோட்டா சாப்பிட்டால் தான் சாப்பிட்ட திருப்தி கிடைக்கிறதா?

இன்று தமிழகம் முழுவதும் பரவலாக காணபடுகிறது பரோட்டா கடை ,அந்த பரோட்டாவும் ஊருக்கு ஊர் எத்தனை வகை ,அளவிலும் சுவையிலும் எத்தனை வேறுபாடு விருதுநகர் பரோட்டா ,தூத்துக்குடி பரோட்டா ,கொத்து பரோட்டா ,சில்லி பரோட்டா ,சொல்லும்போதே நாவில் நீர் ஊருமே .                                                    
பரோட்டாவின் கதை என்ன தெரியுமா

பரோட்டா என்பது மைதாவால் செய்யப்படும் உணவாகும். இது தமிழகம்  எங்கும் கிடைக்கிறது. இரண்டாம் உலகப் போரின் போது ஏற்பட்ட கோதுமைப் பற்றாக்குறையால், மைதா மாவினால் செய்யப்பட்ட உணவுகள் தமிழகத்தில் பரவலாகப் பயன்படத் தொடங்கின; பரோட்டாவும் பிரபலமடைந்தது.

பரோட்டா பொதுவாக எப்படி செய்வார்கள்?
மைதா மாவுல உப்பு போட்டு, தண்ணி விட்டு பிசைஞ்சு, அப்புறம் எண்ணெய் விட்டு, உருட்டி, ஒவ்வொரு உருண்டையையும் தட்டி, அடித்து, பெரிய கைக்குட்டை போல் பறக்க விட்டு, அதை அப்படியே சுருட்டி, திரும்ப வட்ட வடிவில் உருட்டி, தோசைக்கல்லில் போடுவார்கள்.

இப்போது பரோட்டாவின் மூலப்பொருளான மைதாவில் தான் பிரச்சினை தொடங்குகிறது.
பரோட்டா மட்டும் இல்லாது இன்னும் பல வகை உணவு வகைகள் இந்த கொடிய மைதா வில் இருந்து தயாரிக்கப்படுகிறது ,நம் பிறந்த நாளுக்கு கொண்டாட வாங்கும் கேக் உட்பட .

மைதா எப்படி தயாரிக்கிறார்கள் ?

நன்றாக மாவாக அரைக்கபெற்ற கோதுமை மாவு மஞ்சள் நிறத்தில் இருக்கும் அதை பனசாயல் பெரோசிடே (benzoyl peroxide ) என்னும் ரசாயினம் கொண்டு வெண்மை யாக்குகிறார்கள்,அதுவே மைதா .


Benzoyl peroxide நாம் முடியில் அடிக்கும் டை யில் உள்ள ரசாயினம் இந்த ராசாயினம் மாவில் உள்ள protein உடன் சேர்ந்து நீரழிவுக்கு காரணியாய் அமைகிறது .

இது தவிர Alloxan என்னும் ராசாயினம் மாவை மிருதுவாக கலக்கப்படுகிறது மேலும்  Artificial colors, Mineral oils, Taste Makers, Preservatives , Sugar, Saccarine , Ajinomotto  போன்ற உப பொருட்களும் சேர்க்கப்படுகிறது ,இது மைதாவை இன்னும் அபாயகரமாக்குகிறது .


இதில் Alloxan சோதனை கூடத்தில் எலிகளுக்கு நீரழிவு நோய் வரவைப்பதற்கு பயன்படுகிறது ,ஆக பரோட்டா வில் உள்ள Alloxan மனிதனுக்கும் நீரழிவு வர துணை புரிகிறது .
 
மேலும் மைதாவில் செய்யும் பரோட்டா சீரணத்துக்கு உகந்தது அல்ல ,மைதாவில் நார் சத்து கிடையாது , நார் சத்து இல்லா உணவு நம் சீரண சக்தியை குறைத்து விடும் .


இதில் சத்துகள் எதுவும் இல்லை குழந்தைகளுக்கு இதனால் அதிக பாதிப்பு உள்ளது , எனவே குழந்தைகளை மைதா வினால் செய்த bakery பண்டங்களை உன்ன தவிர்ப்பது நல்லது.

மைதா நாம் உட்கொள்ளும் போது சிறுநீரக கள் ,இருதய கோளாறு ,நீரழிவு போன்றவை வருவதற்கு பல வாய்ப்புகள் உண்டு .

நமது அண்டை மாநிலமான கேரளத்தில் பரோட்டாவின் தீமைகள் குறித்து இப்போதே பிரச்சாரம் செய்ய தொடங்கி விட்டனர்.மேலும் மைதாவை அதன் தீமைகள் குறித்து ஆராச்சி செய்து ஆய்வறிக்கையும் சமர்ப்பித்துள்ளனர்.


இப்போதாவது  நாமும் விழித்து கொள்வோம் நம் தலைமுறை காப்போம்.

நண்பர்களே ஆரோக்கியமான நம் பாரம்பரிய கேப்பை, கேழ்விறகு ,கம்பு உட்கொண்டு அந்நிய உணவான பரோட்டாவை புறம் தள்ளுவோம் .
இந்த பதிவை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து விழிப்புணர்வு செய்யுங்கள் .

Wednesday, November 09, 2011

THE INDIAN ECONOMY


My life is not complete without your moments
Like wise India is not complete without our contributions

This is the time, where we need to help ourselves.
Please listen,

If Possible please take a print and post near by ur office or education Institutions
before that I Thank and Salute you if you are a person who is using Indian Goods for ur regular activities and so on.

YOU CAN MAKE A HUGE DIFFERENCE TO THE INDIAN ECONOMY BY FOLLOWING FEW SIMPLE STEPS:- 

Please spare a couple of minutes here for the sake of India.
I got this article from one of my friends, but it's true. I can see this in day to day life.
Here's a small example:-

Before 12 months 1 US $ = IND Rs 39
After 12 months, now 1 $ = IND Rs 50

Do you think US Economy is booming? No, but Indian Economy is Going Down.

Our economy is in your hands....

INDIAN economy is in a crisis. Our country like many other ASIAN countries, is undergoing a severe economic crunch. Many INDIAN industries are closing down. The INDIAN economy is in a crisis and if we do not take proper steps to control those, we will be in a critical situation.


More than 30,000 crore rupees of foreign exchange are being siphoned out of our country on products such as cosmetics, snacks, tea, beverages, etc... which are grown, produced and consumed here.


A cold drink that costs only 70 / 80 paisa to produce, is sold for Rs.9 and a major chunk of profits from these are sent abroad. This is a serious drain on INDIAN economy.


We have nothing against Multinational companies, but to protect our own interestsm we request everybody to use INDIAN products only atleastfor the next two years. With the rise in petrol prices, if we do not do this, the Rupee will devalue further and we will end up paying much more for the same products in the near future.


What you can do about it?

1. Buy only products manufactured by WHOLLY INDIAN COMPANIES.
2. ENROLL as many people as possible for this cause.....


Each individual should become a leader for this awareness. This is the only way to save our country from severe economic crisis. You don't need to give-up your lifestyle. You just need to choose an alternate product.

All categories of products are available from WHOLLY INDIAN COMPANIES.

LIST OF PRODUCTS

COLD DRINKS:-


DRINK LEMON JUICE, FRESH FRUIT JUICES, CHILLED LASSI (SWEET OR SOUR), BUTTER MILK, COCONUT WATER, JAL JEERA, ENERJEE, and MASALA MILK...

INSTEAD OF COCA COLA, PEPSI, LIMCA, MIRINDA, SPRITE

BATHING SOAP:- 
USE CINTHOL & OTHER GODREJ BRANDS, SANTOOR, WIPRO SHIKAKAI, MYSORE SANDAL, MARGO, NEEM, EVITA, MEDIMIX, GANGA , NIRMA BATH & CHANDRIKA 

INSTEAD OF LUX, LIFEBUOY, REXONA, LIRIL, DOVE, PEARS, HAMAM, LESANCY, CAMAY, PALMOLIVE


TOOTH PASTE:- 
USE NEEM, BABOOL, PROMISE, VICO VAJRADANTI, PRUDENT, DABUR PRODUCTS, MISWAK

INSTEAD OF COLGATE, CLOSE UP, PEPSODENT, CIBACA, FORHANS, MENTADENT.


TOOTH BRUSH: - 
USE PRUDENT, AJANTA , PROMISE

INSTEAD OF COLGATE, CLOSE UP, PEPSODENT, FORHANS, ORAL-B

SHAVING CREAM:- 
USE GODREJ, EMAMI

INSTEAD OFPALMOLIVE, OLD SPICE, GILLETE


BLADE:- 
USE SUPERMAX, TOPAZ, LAZER, ASHOKA

INSTEAD OF SEVEN-O -CLOCK, 365, GILLETTE 


TALCUM POWDER:- 
USE SANTOOR, GOKUL, CINTHOL, WIPRO BABY POWDER, BOROPLUS


INSTEAD OF PONDS, OLD SPICE, JOHNSON'S BABY POWDER, SHOWER TO SHOWER


MILK POWDER:- 
USE INDIANA, AMUL, AMULYA

INSTEAD OF ANIKSPRAY, MILKANA, EVERYDAY MILK, MILKMAID.


SHAMPOO:- 
USE LAKME, NIRMA, VELVETTE 

INSTEAD OF HALO, ALL CLEAR, NYLE, SUNSILK, HEAD AND SHOULDERS, PANTENE

MOBILE CONNECTIONS:- 
USE BSNL, AIRTEL 

INSTEAD OF HUTCH(VODAFONE)

Food Items:- 
Eat Tandoori chicken, Vada Pav, Idli, Dosa, Puri, Uppuma 

INSTEAD OF KFC, MCDONALD'S, PIZZA HUT, A&W

Every INDIAN product you buy makes a big difference. It saves INDIA. Let us take a firm decision today.


BUY INDIAN TO BE INDIAN -We are not against of foreign products.

WE ARE NOT ANTI-MULTINATIONAL. WE ARE TRYING TO SAVE OUR NATION. EVERY DAY IS A STRUGGLE FOR A REAL FREEDOM. WE ACHIEVED OUR INDEPENDENCE AFTER LOSING MANY LIVES.
THEY DIED PAINFULLY TO ENSURE THAT WE LIVE PEACEFULLY. THE CURRENT TREND IS VERY THREATENING.


MULTINATIONALS CALL IT GLOBALIZATION OF INDIAN ECONOMY. FOR INDIANS LIKE YOU AND ME, IT IS RE-COLONIZATION OF INDIA. THE COLONIST'S LEFT INDIA THEN. BUT THIS TIME, THEY WILL MAKE SURE THEY DON'T MAKE ANY MISTAKES.


WHO WOULD LIKE TO LET A "GOOSE THAT LAYS GOLDEN EGGS" SLIP AWAY?

PLEASE REMEMBER: POLITICAL FREEDOM IS USELESS WITHOUT ECONOMIC INDEPENDENCE

RUSSIA, S.KOREA, MEXICO - THE LIST IS VERY LONG!! LET US LEARN FROM THEIR EXPERIENCE AND FROM OUR HISTORY. LET US DO THE DUTY OF EVERY TRUE INDIAN.


FINALLY, IT'S OBVIOUS THAT YOU CAN'T GIVE UP ALL OF THE ITEMS MENTIONED ABOVE. SO GIVE UP AT LEAST ONE ITEM FOR THE SAKE OF OUR COUNTRY!

We would be sending useless forwards to our friends daily. Instead, please forward this mail to all your friends to create awareness.
"LITTLE DROPS MAKE A GREAT OCEAN."


PLEASE TRY TO BE AN INDIAN.....
Every True Indian Pls Share This Post.....


THANK YOU…LOVE YOU India…!! ♥♥♥
Let's Spread this info...!!

Thursday, November 03, 2011

நமக்கு மேலே ஒருவனடா

நமக்கு மேலே ஒருவனடா
" இன்று பல நாடுகள் செயற்கைகோள்களை விண்வெளிக்கு அனுப்பி வருகின்றன.  அவற்றில் செல்போன் பயன்பாடு, ராணுவ பயன்பாடு,
உளவு என பல்வேறு காரங்களுக்காக பயன்படுத்தப்படுகிறது.  சில வருடங்களுக்கு முன்பு அமெரிக்க செயற்கைகோள் ஒன்று பூமியின் குறிப்பிட்ட பகுதியை கடக்கும் பொது மட்டும் 3 வினாடிகள் ஸ்தம்பித்துவிடுகிறது.  3 வினாடிகளுக்கு பிறகு  வழக்கம்போல் வானில் பறக்க ஆரம்பித்து விடுகிறது. எந்தவித  பழுதும் அதன் செயற்கைகோளில், அதன் கருவிகளில்ஏற்படுவதில்லை.
இந்த சம்பவம் நாசாவிற்கு அதிர்ச்சி கலந்த ஆச்சரியதயை அளித்தது.


இது எப்படி சாத்தியம்??? - என்பதை ஆராய்ந்து, கிடைத்த முடிவு நாசாவை மட்டுமல்ல, உலகையே மிரள வைத்தது.

ஆம்! எந்த ஒரு செயற்கைகோளும் பூமியில் இந்தியாவின்-தமிழ்நாடு  அருகில் உள்ள புதுச்சேரி- திருநள்ளாறு ஸ்ரீ தர்ப்பநேஷவரர் கோவிலுக்கு மேல் நேர் உள்ள வான்பகுதியை கடக்கும் 3 வினாடிகள் மட்டும்   ஸ்தம்பித்துவிடுகின்றன.   
அப்படி நிகழ்வதற்கு என்ன காரணம் ???
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வினாடியும்  கண்ணுக்கு தெரியாத கருநீலகதிர்கள் அந்த கோவிலின் மீது விழுந்துகொண்டே இருக்கிறது.
இரண்டரை வருடங்களுக்கு ஒரு முறை நடக்கும் சனி பெயர்ச்சியின் பொது இந்த கருநீலகதிர்களின் அடர்த்தி மிகவும் அதிகமாக இருக்கும்.  விண்வெளியில் சுற்றி கொண்டிருக்கும் செயற்கைகோள்கள் இந்த கருநீலகதிர்கள் பாயும் பகுதிக்குள் நுழையும்போது ஸ்தம்பித்து விடுகின்றன.   அதே நேரத்தில் செயற்கைகோள்களுக்கு எந்த  விதபாதிப்பும் ஏற்படுவதில்லை.
இதில்குறிபிடத்தக்க அம்சம் என்னவென்றால்  இந்த கோவில்தான்  இந்துக்களால்  'சனிபகவான்' தலம் என்று போற்றபடுகிறது.  இந்த சம்பவத்திற்கு பிறகு நாசாவிலிருந்து பல முறை  திருநள்ளாறு வந்து ஆராய்ச்சி செய்து விட்டனர்.  மனிதனை மீறிய சக்தி உண்டு என்பதை உணர்ந்தனர்.  அவர்களும் சனிபகவானை கையெடுத்து கும்பிட்டு உணர்ந்தனர்.   இன்று வரை விண்ணில் செயற்கைகோள்கள்
 திருநள்ளாறு பகுதியை கடக்கும் பொது ஸ்தம்பித்து கொண்டே இருக்கிறது."

   இந்த செய்தியை கேட்டு பிரமிக்காதவர்கள் நம்முடைய முன்னோர்களை நினைத்து கட்டாயம் பிரமிக்கவேண்டும்.  நாம் பல  செயற்கைகோள்கள்  கொண்டு கண்டறியும் சனிகோளின் கதிர்வீச்சு விழும் பகுதியை கண்டு பிடித்து அதற்கென ஒரு கோயிலையும் கட்டி , கதிர்வீசுகள் அதிகள் விழும் நாட்களையும் கணக்கிட்டு அதற்க்கான நாளை சனிபெயர்ச்சி என்று அறிவிக்கும் திறமையை,நம்மால் நினைத்துக்கூட பார்க்க முடியாத ஒரு தொலைநோக்கு பார்வை கொண்ட நம் முன்னோர்களை நினைத்து என்னால் பிரமிக்காமல் இருக்க முடியவில்லை.

இதை விஞ்சும் வகையில் ஒரு விசயம் கேள்வி பட்டேன்.

நீங்கள் எதாவது சிவன் கோவிலுக்கு சென்றால் அங்கே

நவகிரகங்களை நன்றாக கவனியுங்கள்.  அந்த சிலைகளின்மேல் கட்டப்பட்டுள்ள துணிகளையும் நன்றாய் உற்று பாருங்கள்!!
உங்கள் அறிவியல் அறிவையும் கொஞ்சம் தட்டிவிடுங்கள்!!


எந்த கோள் எந்த நிறத்தில் இருக்கும் என்பதை நம் முன்னோர்கள் கட்டிவைத்திருக்கும் அந்த துணிகளில் கண்டறியுங்கள், பிரமித்து போவீர்கள் பெரியோர்களின் அறிவாற்றலை நினைத்து, இந்தஅறிவியலின் அதிசயத்தை அனைத்து தலைமுறையும் அறியவேண்டும், அதற்காக அவர்கள் நம்மை பின்பற்ற வைத்ததுதான் கடவுள் மார்க்கம் என்றே நான் எண்ணுகிறேன்...

எது எப்படியோ??? நமது முன்னோர்கள் நம்மை விட
கில்லாடிகள் !!!!

எப்படியா ??

அவர்கள் போட்ட புதிருக்கு இன்னும் விடை தெரியாமல்
அலைந்து கொண்டிருகிருகிறோம்.. அறிவியல் வளர்ச்சியோடு.

நமக்கு மேலே ஒருவனடா....

ॐ..........சிவமயம்..........ॐ

Wednesday, November 02, 2011

ஆதார் அடையாள அட்டை

ஆதார் அடையாள அட்டை



இந்திய குடிமக்களுக்காக இலவசமாக வழங்கப்படும் 12 டிஜிட் எண் கொண்ட ஆதார் அடையாள அட்டையை பதிவு செய்து பெற்றுக்கொள்ளலாம். பாஸ்போர்ட் இருக்கிறதோ இல்லையோ இந்த கார்டு ஒவ்வொரு குடிமகனுக்கும் அவசியம்.

இன்று முதல் (27.10.2011) அண்ணாசாலை தலமை தபால் நிலையத்தில் மட்டும் உங்கள் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து, உங்கள் பத்து விரல் கை ரேகை பதிந்து, புகைப்படம் எடுத்த பிறகு உங்களுக்கு தற்காலிக ஐடி கொடுப்பார்கள். 30 - 60 நாட்களுக்குள் வீட்டுக்கு உங்களுக்கு ஒரிஜினல் கார்டு கிடைக்கும். உங்களுடைய கார்டு ஸ்டெட்டஸை ஆன்லைன் மூலம் உங்களிடம் ஒருக்கும் தற்காலிக ஐடி மூலம் தெரிந்து கொள்ளலாம். இதற்க்கு கட்டணம் ஒன்றும் கிடையாது. இந்த கார்டு மூலம் உங்கள் வங்கி கணக்கும் இனைக்கபடும். இது தான் நமது நாட்டின் பாஸ்போர்ட்டுக்கு அடுத்த பெரிய ஐடி. இதை வைத்து நேபாலுக்கு கூட பாஸ்போர்ட் இல்லாமல் செல்லலாம்.

நவம்பர் 1-ம் தேதி முதல் மயிலாப்பூர், தியாகராய நகர் மற்றும் பூங்கா நகர் ஆகிய பகுதிகளில் உள்ள தலைமைத் தபால் நிலையங்கள் மூலம் அடையாள அட்டை பதிவுப் பணி தொடங்க உள்ளது. நவம்பர் 21-ம் தேதி முதல் 31 மாவட்டங்களில் உள்ள தலைமைத் தபால் நிலையங்களில் அடையாள அட்டை பதிவுப் பணி தொடங்கவுள்ளது.

கார்டு பெற விண்ணப்பத்தினை இங்கு  பதிவிறக்கம்(download) செய்யலாம். - Click Here

கார்டு பெற தேவையான டாகுமென்ட்ஸ்(documents) இங்கு பார்த்து தெரிந்து கொள்ளலாம். - Click Here


Tuesday, November 01, 2011

Formation of Andhra Pradesh

Formation of Andhra Pradesh – 1947 to 1956

(The area represented in green color is the Madras Presidency. The area in darker shade of green represents the Coastal Andhra and Rayalaseema districts, administered as part of Madras Presidency, which formed as Andhra state on October 1, 1953 with Kurnool as its capital city.)

 

There are a lot of myths and huge ignorance surrounding the formation of Andhra Pradesh. People generally assume that it was historically one through time. However, Andhra Pradesh witnessed many changes before it emerged as the first linguistic state on November 1, 1956. The years 1947 to 1956 were very crucial in the history of Andhra Pradesh. When India got independence on August 15, 1947, the three main regions of Andhra Pradesh – Coastal Andhra, Rayalaseema and Telangana were not part of Andhra Pradesh state.
Coastal Andhra and Rayalaseema belonged to Madras Presidency as a province of British India. Telangana was part of Hyderabad state, which was an independent native Indian state. Though, there were 568 native Indian states, Hyderabad State was the most important native state and was administered directly by the Governor General of India.
The ruler of Hyderabad State was considered the most senior or superior native Indian ruler. Hyderabad state included Telangana, 4 Kannada districts in Gulberga division & 4 Marathi districts in Aurangabad division.
There was a big difference between these two regions. Unlike Madras Presidency, Hyderabad state was not under direct British rule. The law of Madras Presidency rested upon the laws passed by the British Parliament. In contrast, Hyderabad state had its own law. English was the official language of Madras Presidency, where as it was Urdu for Hyderabad state. Which means all records were kept only in Urdu (for this reason the old land records are in Urdu). The maintenance of all records in Urdu is symbolic of the differences between the two vastly different administrative systems. Urdu was a compulsory subject in Hyderabad state and almost all educated people knew Urdu like people know English today.
Hyderabad state had its own financial, military, judicial, police, general, public works and revenue departments.
The administration of Rayalseema and Coastal Andhra mostly followed the current system in India that was derived from British administration systems. Whereas Hyderabad State followed the Moghul administration systems (with changes made over time).

Nizam wants Hyderabad State to be an independent country – refuses to join Indian Union
Though India got independence on 15th August 1947, till 18th September 1948 (i.e., 1 year, 1 month and 4 days later) it was not part of the Indian Union. The last Nizam of Hyderabad resisted Indian government’s efforts to merge Hyderabad state into the Indian Union. He even approached the United Nations for recognition of Hyderabad State as a separate country. Indian Union’s negotiations with the Nizam were abortive. The Nizam Government refused to accede his territory to Indian Union.
Coastal Andhra and Rayalseema are administered as part of Madras Presidency (1947-1952)
Meanwhile, after India became independent on August 15, 1947, Ramaswamy Reddiyar was the first Chief Minister of Madras state (Coastal Andhra and Rayalseema regions are part of Madras State). Poosapati Sanjeevi Kumarswamy Raja was the Chief Minister of Madras Presidency from April 6, 1949 to April 10, 1952. Madras State was the name by which Madras Presidency was known from January 26, 1950.
Merger of Hyderabad state into Indian Union
Government of India launched ‘Police Action’ code named ‘Operation Polo’ on September 13, 1948 against Nizam. Nizam’s forces surrendered within five days on 18 September 1948 and the merger of Hyderabad state into the Indian Union announced formally. For full details about the liberation of Hyderabad.
Hyderabad State post merger with India
Until the end of 1949, Major-General J.N.Chaudhuri was the Military Governor of Hyderabad. The government of India appointed M. K. Vellodi as a Chief Minister of Hyderabad state in 26 January 1950 (Republic day) till 6th March 1952 i.e. the completion of the first elections in Independent India. He was a Senior Civil servant in the Government of India. The Nizam was designated ‘Raj Pramukh’ in January 1950 (resigned in 1956, when Hyderabad was split along linguistic lines).
Indian leaders consider and abandon the formation of linguistic States immediately after independence
At Independence, India was a fledgling and vulnerable nation that was created by a partition on religious lines, tested by communal riots across North India and a war in Kashmir. Even the respected British Prime Minister Winston Churchill said, “India is a geographical term. It is no more a united nation than the Equator.” The leaders of India started considering the idea of linguistic state to consolidate and give a new identity to the fledgling nation. Moreover, the demarcation of the states (called provinces in British India) was based on history and to maintain the princely states. As a modern democracy, this structure was no longer relevant.
The Government of India formed ‘The Dar Commission’ under the Chairmanship of S.K.Dar, which did not recommend the creation of States on the linguistic criteria. This drew adverse reactions in the Telugu speaking regions. The Congress Party immediately constituted an unofficial Committee consisting Jawaharlal Nehru, Vallabhbhai Patel and Pattabhi Sitaramaiah, popularly known as the J.V.P. Committee. In April 1949, the Committee recommended that the creation of linguistic provinces should be postponed by few years.

First Elections in Free India (1952)
The first general elections are held in India in 1952. Elections were held both for state and central government. Coastal Andhra and Rayalseema went to elections under the Madras State. Hyderabad State goes to elections separately.
Dr. Burgula Ramakrishna Rao was elected as a chief minister of Hyderabad state
Elections were held for the Hyderabad State in 1952 general elections. Of the 175 MLA seats, Congress wins 93. Left leaning parties like People Democratic Front(42), peasants & workers party of India(10), Socialist party of India(10) and independents(15) are the other major seat winners. Burgula Rama Krishna Rao took charge as Chief Minister of the Hyderabad state after 1952 general elections.
Elections in Coastal Andhra and Rayalseema regions are held as part of Madras State. Congress forms government with C Rajagopalachari as the chief minister.
Coastal Andhra and Rayalaseema form Andhra State
Potti Sri Ramulu one of the strong leaders of the separate Andhra movement, took indefinite fasting from October 19, 1952 demanding for a separate Andhra state from the Madras state for the Telugus. On December 15, Potti Sri Ramulu breathed his last breath in the fasting camp. As the news of his death broke, violence spread all over the southern parts of the country. As a result of Potti Sri Ramulu’s sacrifice, the Prime Minister Jawaharlal Nehru inaugurated the Andhra state consisting eleven districts of Coastal Andhra and Rayalaseema on October 1, 1953 with Kurnool as its capital city.
The Formation of Andhra Pradesh
However, Telugu speaking people demanded for their long cherished Visalandhra formation, but people of Hyderabad state were unanimous in their demand for splitting the state into three parts. The States Reorganization Commission headed by Syed Fazal Ali heard the views of different people and organizations. Based on the Commission’s conclusions, the Congress Party High Command preferred Visalandhra and enlarged the state by including nine Telugu speaking districts of Hyderabad state to eleven districts of Andhra state to form Andhra Pradesh with 20 districts. In the process, the Hyderabad state was split among Maharashtra, Karnataka and Andhra State. Aurangabad division merged with Maharashtra and Gulbarga division merged with Karnataka. The rest of the two divisions of the state – Gulshanabad or Medak and Nizamabad merged with Andhra State.
Thus, the state of ‘Andhra Pradesh’ emerged merging all the districts of Coastal Andhra, Rayalaseema and Telangana on November 1, 1956, with Neelam Sanjiva Reddy as the Chief Minister and C.M Trivedi as the Governor.