Welcome to My Blog (Kamalnath R.B.)

நான் நானாக இருக்கும் என்னை உங்களுக்கு பிடிக்காமல் போகிறது உங்களுக்குப் பிடித்திருக்கும் என்னை என்னால் அங்கீகரிக்க முடிவதில்லை யாரென அறிந்திராத உங்களுக்கான நான் அல்லது எனக்கான நான் விடைகளைத் தேடி முடிவில்லா மாயவெளியில் சுழன்று திரிகிறது நான்...!!!

Pages

  • Home
  • Java Works
  • J2EE Works
  • Postgresql Works
  • Linux Works
  • Cool Blogs

Sunday, November 04, 2012

நட்பு


என் இனிய நட்பே
 நிமிடத்திற்கு 60 முறைகள்
 என் இமைகள் துடித்தாலும்….
 ஆயிரம் முறை
 உன்னுடைய நினைவுகள்
 என்னுள் எழுகின்றன….

என்னால் என்
 நண்பர்களை
 மறக்க முடியவில்லை …
 காரணத்தினை தேடி
 அலைந்தபொழுதுதான்
 தெரிந்து கொண்டேன்
 என்னுடைய தேகத்தில்
 இரத்த நாளங்களைவிட
 நட்பு நாளங்களே
 அதிகம் என்று …….

Posted by Kamalnath Collection at 10:57 PM
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest
Labels: 2012, Friendship, Information, Love, Tamil

No comments:

Post a Comment

Newer Post Older Post Home
Subscribe to: Post Comments (Atom)

Blog Archive

  • ►  2022 (2)
    • ►  February (1)
    • ►  January (1)
  • ►  2021 (3)
    • ►  October (1)
    • ►  May (2)
  • ►  2019 (3)
    • ►  March (3)
  • ►  2014 (2)
    • ►  January (2)
  • ►  2013 (3)
    • ►  December (1)
    • ►  November (1)
    • ►  April (1)
  • ▼  2012 (96)
    • ►  December (2)
    • ▼  November (8)
      • நேரம் இருந்தால் படியுங்கள்
      • காதலாகி கசிந்துருகி
      • தஞ்சை கோயில்
      • தோல்வி நிலையென நினைத்தால்
      • ஒரு ரூபாய்க்கு ஒரு சாப்பாடு
      • குட்டிக்கதை
      • வேகமான சிந்தனை
      • நட்பு
    • ►  October (2)
    • ►  July (10)
    • ►  June (19)
    • ►  May (9)
    • ►  April (26)
    • ►  March (9)
    • ►  February (5)
    • ►  January (6)
  • ►  2011 (43)
    • ►  December (4)
    • ►  November (5)
    • ►  October (13)
    • ►  September (8)
    • ►  August (13)
  • ►  2010 (2)
    • ►  September (2)

Followers

Labels

  • 2012 (28)
  • 2013 (4)
  • 2014 (2)
  • 2021 (2)
  • agni (1)
  • Birds (1)
  • china (1)
  • Computer (7)
  • cow (2)
  • Current_Event (29)
  • Festival (1)
  • food (3)
  • formar (8)
  • Friendship (13)
  • God (6)
  • Health (19)
  • History (50)
  • Information (93)
  • Love (32)
  • Mayans (22)
  • Men (1)
  • mother (4)
  • motivation (10)
  • Movies (1)
  • Pattukkottai (1)
  • Poetry (13)
  • Ramanar (2)
  • rape (1)
  • River (3)
  • rocket (1)
  • self-confident (7)
  • Story (45)
  • Tamil (37)
  • Thanjavur (2)
  • thiruvannamalai (1)
  • Thought (39)
  • Tirupathy (1)
  • village (3)
  • water (1)
  • Women (18)

Total Pageviews

About Me

Kamalnath Collection
View my complete profile

Translate

Watermark theme. Powered by Blogger.